Ibn Zura

வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும் (திருக்குர்ஆன் 10:54)

இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1:29)

மனிதன் வார்த்தைகள் மூலம் தன்னுடைய சிந்தனைகளையும் உள்நோக்கங்களையும் தெரிவிக்கிறான். உங்களுடைய வார்த்தைகளே உங்களுடைய ஆளத்துவத்தின் சாரமாகவும் உங்களுடைய ஆவியின் வெளிப்பாடாகவும் காணப்படுகின்றன. அல்லது இன்னும் இருளில் ஒளித்துக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் இறைவனை அறிய வேண்டுமா? தேவன் யார்? இயேசு கிறிஸ்து யார்?

வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பின், எங்களை தொடர்பு கொள்ளவும்: